ஜெபக்குறிப்பு: டிசம்பர் 27 வியாழன்

“இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (ஏசா.49:16) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே, இவ்வருடம் முழுவதும் தங்கள் உதாரத்துவமான காணிக்கையாலும், ஜெபத்தாலும் இவ்வூழியத்தை தாங்கின பங்காளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் தம்முடைய வல்ல கரத்தால் பாதுகாத்து உயர்த்திட ஜெபிப்போம்.