ஜெபக்குறிப்பு: டிசம்பர் 29 சனி
“கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” (சங்.34:10) இவ்வாக்குப்படியே பலவிதத் தேவைகளோடிருக்கிற 12 நபர்களுக்கு அவர்க ளுடைய குறைவுகளில் கர்த்தர் நன்மைசெய்து பரிபூரண சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கட்டளையிட வேண்டுதல் செய்வோம்.