ஜெபக்குறிப்பு: ஜனவரி 1 செவ்வாய்

“தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்” (சங்.67:2) என்ற வாக்குப்படியே இப்புதிய ஆண்டை கர்த்தர் ஆசீர்வதித்து நம்மை பிரகாசிக்கப் பண்ணும்படியாக ஜெபிப்போம்.