ஜெபக்குறிப்பு: ஜனவரி 3 வியாழன்

“.. உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன்” (எரேமி.15:20) என்று வாக்குப்பண்ணின அன்பின் ஆண்டவர் சுகவீனத்தோடு உள்ள 17 நபர்களை அவர்கள் பெலவீனங்களிலிருந்து இரட்சித்து விடுவித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.