ஜெபக்குறிப்பு: ஜனவரி 6 ஞாயிறு
“… என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவா.14:27) என்று வாக்குப்பண்ணின தேவன் கர்த்தருடைய பந்தியில் பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் வேண்டிய சமாதானத்தைத் தந்து, தம்முடைய வல்லமையால் நிரப்பவும் ஜெபம் செய்வோம்.