ஜெபக்குறிப்பு: ஜனவரி 8 செவ்வாய்
மாணவர்கள் மத்தியிலே, கல்லூரியிலே நடைபெறும் ஜெபக்கூடுகை, இவர்களுக்காக பிரத்தியேகமாக நடத்தப்படுகிற முகாம் ஆகிய ஊழியங்களினாலே அநேக வாலிபர்கள் சந்திக்கப்படவும், கிறிஸ்தவ வாலிப பிள்ளைகள் வேதத்தை அறிகிற அறிவில் வளர, பரிசுத்தமாய் தங்கள் வாழ்க்கையை காத்துக்கொள்ள ஜெபிப்போம்.