ஜெபக்குறிப்பு: ஜனவரி 16 புதன்
“… அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்” (தானி.4:35) இவ்விதமாய் நம்மை நடத்திவருகிற தேவன்தாமே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருச்சபைகளில் ஒரு எழுச்சியை கட்டளையிடவும், சுவிசேஷத்திற்கு தடைபட்டுள்ள இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கான வாசல்களை திறந்துதரவும் ஜெபிப்போம்.