ஜெபக்குறிப்பு: ஜனவரி 18 வெள்ளி
“.. நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை” (ஏசா.49:23) இவ்வாக்குப்படியே மதுரையில் சத்தியவசன பிரதிநிதியாக செயல்படும் சகோதரி சுகுணா மற்றும் ஒட்டன்சத்திரத்தில் பணியாற்றும் சகோ.ஜேம்ஸ் இவர்களுடைய ஊழியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, குடும்பங்களின் தேவைகளைச் சந்தித்திட மன்றாடுவோம்.