ஜெபக்குறிப்பு: ஜனவரி 20 ஞாயிறு

“கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தேன்” (சங்.122:1) என்று நாமும் இன்று ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதியில் காணப்படவும், நன்மையால் நிரப்பப்பட்டவர்களாக திரும்பிச் செல்லவும் கர்த்தர்தாமே கிருபை செய்ய ஜெபம் செய்வோம்.