ஜெபக்குறிப்பு: ஜனவரி 23 புதன்
“ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி… நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிற தேவன்” (2பேது.3:9) தாமே கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட கிருபைச்செய்யவும், அங்கே மனந்திரும்புதலுக்கேற்ற கிரியை நடைபெறவும் வேண்டுதல் செய்வோம்.