ஜெபக்குறிப்பு: ஜனவரி 28 திங்கள்
வேதாகமத்திற்கு திரும்புக லிங்கன் அலுவலகத்தில் உள்ள ஊழியத்தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், ‘கட்டவும் நாட்டவும் அவர்கள்பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன்’ (எரேமி.31:28) என்று வாக்குரைத்த ஆண்டவர் தொடர்ந்து அந்தத் தேசத்திலும் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.