ஜெபக்குறிப்பு: ஜனவரி 31 வியாழன்
“அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்தியபுயங்கள் உனக்கு ஆதாரம்” (உபா.33:27) என்ற வாக்கினாலே கர்த்தர் இம்மாதம் முழுவதும் நம்மை திடப்படுத்தி நம்முடைய ஜெபங்களுக்கு தம்முடைய சித்தத்தின்படி அளித்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றியோடுத் துதிப்போம்.