ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 3 ஞாயிறு
“.. என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்” (சங்.139:23) என்ற ஜெபத்தோடு இந்தநாளின் திருவிருந்து ஆராதனையில் பங்கெடுத்துகொள்ள நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.