ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 4 திங்கள்

“.. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங்.119:105) இவ்வாக்குப்படி இலவச அஞ்சல்வழி வேதபாடத் திட்டத்தில் சேர்ந்து கற்றுவருகிற மக்களுக்காகவும், மேலும் அநேகர் இப்பாடத் திட்டத்தின் மூலம் வேதத்தை சரியாய் கற்றுக்கொள்வதற்கும் ஜெபிப்போம்.