ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 6 புதன்

“நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (லூக்.18:41) என அன்போடே விசாரித்து நடத்துகிற தேவன்தாமே ஹிந்தி ஊழியங்களின் தேவைகளைச் சந்தித்து நடத்தவும், பொறுப்பாளர் சகோ.ஜஸ்டஸ் ஆபிரகாம் அவர்களை வல்லமையாய் ஊழியத்தில் பயன்படுத்தவும் ஜெபம் செய்வோம்.