ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 7 வியாழன்
”எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவமகிமைக்கென்று செய்யுங்கள்” (1கொரி.10:31) என்ற வாக்குப்படியே இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களில் தேவநாமம் மகிமைப்படவும், அனைத்துத் தேவைகளும் சந்திக்கப்படவும் ஜெபம் செய்வோம்.