ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 10 ஞாயிறு

“என் ஓய்வு நாட்களை பரிசுத்தமாக்குங்கள்” (எசேக்.20:20) இந்த நாளில் திருச்சபைகளிலிருந்து செய்யப்படும் அனைத்து கிராம ஊழியங்கள் மற்றும் மருத்துவமனை ஊழியங்கள் இவைகளை செய்கிற மக்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஊழியங்களுக்கு உள்ள எதிர்ப்புகள் நீங்க வேண்டுதல் செய்வோம்.