ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 11 திங்கள்
“தப்புவிக்கிறவரும், இரட்சிக்கிறவருமாகிய கர்த்தர்தாமே” கடன் பாரத்தில் இருக்கும் 4 நபர்களுடைய கடனை கொடுத்துத் தீர்க்கும் நிர்வாகத்தை தேவன் அவர்களுக்கு தந்தருளவும், அவர்களுடைய கைகளின் பிரயாசங்களிலே உயர்வுகளையும் நன்மையையும் தந்தருளவும் ஜெபம் செய்வோம்.