ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 12 செவ்வாய்
“இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்” (சகரி.9:12) இவ் வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப்பணியை திருநெல்வேலியில் செய்துவரும் சகோ.அருண்மோசஸ் மற்றும் சகோ.ராஜாசிங் இவர்களது இடைவிடாத பணியிலே கர்த்தர் இரட்டிப்பான நன்மையாலே அவர்களை ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.