ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 15 வெள்ளி
குஜராத் மாநிலத்திற்காக ஜெபிப்போம், அங்கு தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மக்களுக்கு சுவிசேஷம் சென்றடைவதற்கும், இங்குள்ள அனைத்து மிஷெனரி ஸ்தாபனங்களுக்காக, மிஷெனரிகளுடைய பாதுகாப்பிற்காக, அந்த மாநிலத்தின் ஆளுநர்களுக்காக வேண்டுதல் செய்வோம்.