ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 17 ஞாயிறு

“உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக” (சங்.40:16). கர்த்தருடைய ஆலயத்திற்குள் வந்து அவருடைய சமுகத்தில் சொல்லப்பட்ட எல்லா கண்ணீரின் விண்ணப்பங்கள் யாவும் ஆனந்த களிப்பாக மாறவும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகவும் ஜெபிப்போம்.