ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 20 புதன்

“காரியத்தை கைகூடிவரப்பண்ணுகிற தேவன்” (நெகேமி.2:20) தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்தமான ஓர் இடத்தைத் தந்து ஊழியங்களை ஆசீர்வதித்திடவும், கர்த்தருடைய நாமம் மகிமைப்படவும் வேண்டுதல் செய்வோம்.