ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 21 வியாழன்
தருமபுரி மாவட்டத்தில் இருளின் ஆதிக்கத்தில் உள்ள மக்களுக்கு இரட்சிப்பின் நற்செய்தி அறிவிக்கப்படவும், பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி வெளிப்பட்ட தேவ குமாரன் பாவத்திலும் சாபத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கிற அனைத்து மக்களையும் விடுவித்து இரட்சிக்கவும், அங்குள்ள திருச்சபைகள் வளருவதற்கும் ஜெபிப்போம்.