ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 23 சனி

“தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுக்கிற பரமபிதா தாமே” (மத்.7:11) தொழில் செய்துவரும் 3 நபர்களுடைய தொழிலிலே வேண்டிய நன்மைகளாலே அவர்களை ஆசீர்வதிக்கும்படி மன்றாடுவோம்.