ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 24 ஞாயிறு

“மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமுடைய” கர்த்தாதி கர்த்தரை விடுதலையோடு ஆராதிக்கும் நாம் சுதந்தரமற்ற நாடுகளையும், பிரச்சனையும் எதிர்ப்பும் உள்ள இடங்களையும் நினைத்து அங்கே விடுதலை உண்டாகும்படியாகவும் வேண்டுதல் செய்வோம்.