ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 25 திங்கள்

சிவகாசியில் சத்தியவசன பிரதிநிதியாக செயல்பட்டுவரும் சகோ.சாமுவேல் துரைராஜ் அவர்களுக்காகவும், மதுரையிலே பள்ளிகளிலே தங்களது பணிகளோடு சேர்த்து சத்தியவசன ஊழியத்திற்காகவும் பிரயாசப்பட்டு வருகிற ஆசிரியர்களையும் கர்த்தர்தாமே ஆசீர்வதித்து அவர்களை உயர்த்த ஜெபிப்போம்.