ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 27 புதன்
“… நீ பயப்படாதே, உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்” (ரூத்.3:11) இவ்வாக்குப்படியே பலவிதமானத் தேவைகளோடு இருக்கிற 8 குடும்பங்களுக்கு கர்த்தர்தாமே அரணும் கோட்டையுமாய் இருந்து அவர்களுடைய தேவைகளில் அவர்களை வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.