ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 28 வியாழன்

“என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்” (சங்.23:6) என்ற வாக்கின்படியே இம்மாதம் முழுவதும் நம்மை தம்முடைய நன்மையாலும் கிருபையாலும் நடத்திவந்த கர்த்தரை மனதார துதித்து ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.