ஜெபக்குறிப்பு: மார்ச் 1 வெள்ளி
“அவர் …. தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்” (புலம்.3:32) இரக்கமும் மன உருக்கமுமுள்ள தேவன்தாமே இம்மாதம் முழுவதும் நம்மை தமது அளவில்லாத இரக்கத்தினாலும் கிருபையினாலும் பாதுகாத்து நடத்தும்படியாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.