ஜெபக்குறிப்பு: மார்ச் 2 சனி
“தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்” (சங்.119:68) என்ற வாக்குப்படியே 8 குடும்பங்களுக்கு தேவன் செய்த ஆசீர்வாதமான நன்மைகளுக்காக நன்றியோடு ஸ்தோத்திரித்து, கோவை சி.எஸ்.ஐ இம்மானுவேல் ஆலயத்தில் லெந்து கால செய்தியளிக்கும் Prof.எடிசன் அவர்களுக்காக ஜெபிப்போம்.