ஜெபக்குறிப்பு: மார்ச் 3 ஞாயிறு

“எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, …பானம் பண்ணக்கடவன்” (1கொரி.11:28) இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் ஒவ்வொரு வரும் இந்த சிந்தையோடே பங்குபெறவும், கோவை இம்மானுவேல் சி.எஸ்.ஐ ஆலயத்தில் நடைபெறும் லெந்துகால கூட்டங்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.