ஜெபக்குறிப்பு: மார்ச் 5 செவ்வாய்

“.. பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவருமாகிய” (ஆமோஸ்.4:13) சர்வ வல்லமையுள்ள தேவன்தாமே பிரசவத்திற்காக காத்திருக்கும் 3 சகோதரிகளுக்கு சுகப்பிரசவத்தைத் தந்து ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.