ஜெபக்குறிப்பு: மார்ச் 6 புதன்

“பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்” (ஏசா.43:5) என்ற இந்த வாக்கை 10th மற்றும் +2 எழுதும் பிள்ளைகள் உறுதியாய் பற்றிக்கொண்டு ஜெபத்தோடு படித்து, பயப்படாமல் தங்கள் தேர்வுகளை எழுதி ஜெயத்தைப் பெற்றிட ஜெபம் செய்வோம்.