ஜெபக்குறிப்பு: மார்ச் 8 வெள்ளி
ஈரோடு பிரப் சி.எஸ்.ஐ ஆலயத்தில் நடைபெறும் லெந்துகால கூட்டங்களில் செய்தியளிக்கும் சத்தியவசன வானொலி செய்தியாளர் சுவி.சுசி பிரபாகரதாஸ் இவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த, திருச்சபை மக்கள் ஆசீர்வதிக்கப்படவும் கருத்தாய் ஜெபிப்போம்.