ஜெபக்குறிப்பு: மார்ச் 9 சனி
“… உன்னை பெருகவே பெருகப்பண்ணுவேன்” (எபி.6:14) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இலங்கை சத்தியவசன ஊழியங்களின் தேவைகளைச் சந்திக்கவும், ஊழிய எல்லையை விரிவாக்கவும், அத்தேசத்தில் இன்னும் சுவிசேஷம் அறிவிக்கப்படாத எல்லா இடங்களிலும் நற்செய்தி அறிவிக்கப்பட தேவகிருபை உண்டாகவும் ஜெபிப்போம்.