ஜெபக்குறிப்பு: மார்ச் 10 ஞாயிறு

“… உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்” (எபி.10:22) இந்த நாளிலும் உண்மையுள்ள இருதயத்தோடே கர்த்தரை ஆராதித்திடவும், ஈரோட்டில் மூன்றாம் லெந்துநாள் கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து தேவநாமம் மகிமைப்படவும் ஜெபம் செய்வோம்.