ஜெபக்குறிப்பு: மார்ச் 11 திங்கள்

“.. ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமையுள்ளவராயிருக்கிற” (2பேது.3:9) தேவன்தாமே சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஆசீர்வதித்து, இரட்சிப்பின் நற்செய்தி ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கடந்துசென்று கிரியை நடப்பித்திடவும் ஜனங்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.