ஜெபக்குறிப்பு: மார்ச் 12 செவ்வாய்

“.. எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன்” (ரோம.9:15) வாக்குப்பண்ணின தேவன்தாமே ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட 7 குடும்பங்களுக்கு உதவிசெய்து, ஆவியின் வரங்களால் அவர்களை நிரப்பவும், அவர்கள் கர்த்தருக்காக எழும்பி பிரகாசிக்கவும் வேண்டுதல் செய்வோம்.