ஜெபக்குறிப்பு: மார்ச் 13 புதன்

“… இதோ நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி.2:10) இவ்வாக்குப்படியே இந்தநாள் அலுவலக ஜெபக்கூட்டத்தின் மத்தியிலே கர்த்தர் வாசமாயிருந்து, ஒவ்வொருவரையும் ஜெபஆவியால் நிரப்பவும், ஆசீர்வாதமாய் இக்கூட்டம் நடைபெறவும் ஜெபிப்போம்.