ஜெபக்குறிப்பு: மார்ச் 14 வியாழன்
“சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்” (ஏசா.60:22) இவ்வாக்குப்படியே சத்தியவசன பங்காளர்களாக ஜெபத்தோடு இவ்வூழியத்தைத் தாங்கிவருகிற ஒவ்வொரு குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து உயர்த்த ஜெபம் செய்வோம்.