ஜெபக்குறிப்பு: மார்ச் 17 ஞாயிறு
“… கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்” (ரோம.13:14) இந்தநாளிலும் ஒவ்வொரு திருச்சபைகளிலும் உள்ள பிணக்குகள் நீங்கவும், திருச்சபைத் தலைவர்கள் சபைகளை விசாரிக்கும் பணிகள் மற்றும் அனைத்து ஊழியங்களிலும் கர்த்தர் நாமம் மகிமைப்பட, திருச்சபை நாளுக்குநாள் நல்ல வளர்ச்சியடைய பாரத்துடன் ஜெபிப்போம்.