ஜெபக்குறிப்பு: மார்ச் 19 செவ்வாய்

“உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷன் … பாக்கியவான்கள்” (சங்.84:5) சத்தியவசன அஞ்சல்வழி வேதபாடத் திட்டத்தில் சேர்ந்து வேதத்தைக்குறித்து இன்னும் ஆழமாக கற்றுக்கொள்ளவேண்டும் என்று பயின்றுவரும் ஒவ்வொருவரும் கர்த்தரில் பெலன் கொள்ளவும், வேத வசனங்களால் அவர்கள் இருதயம் நிரப்ப்படவும் ஜெபிப்போம்.