ஜெபக்குறிப்பு: மார்ச் 22 வெள்ளி
“நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (ரோம.8;34) சத்தியவசன ஊழியத்தின் முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ் மற்றும் சகோ.ராஜாசிங் இவர்கள் ஊழியத்தின் நிமித்தம் எடுக்கிற எல்லா முயற்சிகள் பிரயாணங்களில் கர்த்தரின் பாதுகாப்பு காணப்பட, பரிசுத்தாவியானவர்தாமே அவர்கள் ஊழியப் பணிகளில் அவர்களை வழிநடத்திட வேண்டுதல் செய்வோம்.