ஜெபக்குறிப்பு: மார்ச் 23 சனி

“.. அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் .. அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்” (மீகா.7:18,19) என்ற மாறாத வேதவாக்கின்படியே தொழில் செய்துகொண்டிருக்கும் 6 நபர்களுக்கு தொழில் அபிவிருத்திக்கான அனைத்துத்தேவைகளையும் கர்த்தர் சந்தித்து தம்முடைய இரக்கத்தால் அவர்களை ஆசீர்வதித்து உயர்த்த ஜெபிப்போம்.