ஜெபக்குறிப்பு: மார்ச் 24 ஞாயிறு

“.. அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகைசெய்வார்” (சகரி.6:13) தம்முடைய வல்லமையோடும் மகிமையோடும் சீக்கிரம் வரப்போகிற இராஜாதி இராஜாவின் வருகைக்கு ஆயத்தமாக, இந்த குருத்தோலை ஞாயிறு ஆராதனை ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாக அமைய ஜெபிப்போம்.