ஜெபக்குறிப்பு: மார்ச் 25 திங்கள்
“.. யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை” (எரே.51:5) கைவிடாத ஆண்டவர் கடனில் இருக்கும் 8 நபர்களுக்கு உதவிசெய்து அவர்கள் கடனிலிருந்து மீண்டும் எழுந்து தங்கள் காரியங்களை நடப்பிப்பதற்கு உதவி செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.