ஜெபக்குறிப்பு: மார்ச் 26 செவ்வாய்
தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிலதிபர்கள் மற்றும் நெசவுத்தொழில் செய்துவரும் கிறிஸ்துவை அறியாதோர் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்கும், திருச்சபையாக அங்கிருந்து செய்யப்படும் ஊழியங்களில் ஒரு பெரிய எழுப்புதலை தேவன் தந்தருளவும் ஜெபிப்போம்.