ஜெபக்குறிப்பு: மார்ச் 28 வியாழன்
“என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்” (சங்.31:3) என்ற ஜெபத்தைப்போல படிப்பிற்காக ஜெபிக்கக்கேட்ட 9 நபர்களுக்கும் கர்த்தர் நல்ல ஞானத்தையும் அறிவையும் தந்து அவர்களை நடத்தியருள வேண்டுதல் செய்வோம்.