ஜெபக்குறிப்பு: மார்ச் 29 வெள்ளி
“அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (மத்.8:17) சிலுவையிலே நம்முடைய அக்கிரமங்களையும் பாவங்களையும் நோய்களையும் சுமந்து தீர்த்த இயேசுகிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் ஆராதனை வழிபாடுகள் உலகெங்கும் பயபக்தியோடே ஆசரிக்கப்பட ஜெபிப்போம்.