ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 2 செவ்வாய்

சத்தியவசன விசுவாச பங்காளர்களுக்கு அனுப்பும் விசேஷித்த புத்தக வெளியீட்டை அச்சிடும் பணிகளுக்காக, தடைகள் நீங்க, இப்புத்தகம் மூலம் ஒவ்வொவரும் ஆவிக்குரிய நன்மையைப் பெற்றுக்கொள்வதற்கும் ஜெபிப்போம்.